Posts

Showing posts from November, 2017
Image
 நண்பா, அவளை மறக்கத்தான் உன்னிடம் வந்தேன். ஆனால், நீயும் அவளாக தெரிந்தால் நான் என்ன செய்வேன்...!!!
Image
" எதனால் என்னை பிடித்திருக்கு " என்று கேட்டேன்,  அதற்கு அவள் சொன்னால், " என்னை உனக்கு பிடிச்சிருக்கு,  அதனால் உன்னை எனக்கு பிடிச்சிருக்கு...!!! "