Posts

Showing posts from September, 2018
Image
உன்னை  ஈன்றோரை வினவியதுண்டா? உண்டாயா என்று உன்னவளை மட்டும் வினவியது சரியா ? தோழா, என் தாய் மீது அன்புகொண்ட என் தந்தையும், அவர் மீது அன்புகொண்ட என் அன்னையும் இருக்கும்வரை. அவ்வினாவை நான் உரைப்பது அர்த்தம்மற்றது. ஆனால், என்னவளிடம் அவ்வினாவை வினவ என்னை விட்டால் ஓருயிர் இல்லை .  இக்கணம் சொல் அவ்வினாவை என்னவளிடம் மட்டும் நான் வினவியது  சரியா? தவறா ? என்று.!!!
Image
இச் ஜென்மம் முழுக்க தேவதை உன் முகம் கண்டே தொலைந்து விட்டது, இறக்கும் தருவாயில் உன்முகம் பாராமல் சென்றால், அந்த எமனும் திருப்பி அனுப்பி விடுவான், உன்னவளின் முகம் கண்டுவா என்று.
Image
ஒரு காதல் முடிந்த இடத்திலிருந்து, தொடர்கிறது மற்றொரு காதல், நண்பனின் அன்பென்ற வடிவில்...
Image
என்னதான், என் அருகில் இருப்பவர்களை எனது உறவாக நினைத்தாலும். அவர்களை பொறுத்தவரையில் "நான் வேறொருவன்" என்று மனம் கலங்க வைத்து விடுகிறார்கள்..