Posts

Showing posts from December, 2019
ஆயிரம் மொழிகள் இம்மண்ணில் இருந்தாலும்,  உன் விழி பேசும் வார்த்தைகளை மொழிபெயர்க்க, இம்மண்ணில்  ஓர் மொழி இல்லையே..!
என் செல்போனின் ஒவ்வொரு சிணுங்களிலும், எந்தன் விழித்திரையில் வந்து செல்கிறது, என்னவளின் நிலா முகம்