நண்பா,
அவளை மறக்கத்தான்
உன்னிடம் வந்தேன்.
ஆனால்,
நீயும் அவளாக தெரிந்தால்
நான் என்ன செய்வேன்...!!!


Comments

Popular posts from this blog