Posts

Showing posts from February, 2020
கடவுள் நம்பிக்கை இல்லாதவனை கூட - அவனை நொடிக்கொருமுறை நினைக்க வைத்துவிடுகிறது. நாம் ஒருவர்மீது கொண்ட அன்பு.. 
எந்தன் நினைவுகளில் கூட, உந்தன் முகம் நிறைத்ததால் என்னவோ.. எந்தன் நிழல்கூட நீயாய் தெரிகிறாய்
நம்மிடையில் இடைவெளியெல்லாம் ஒரு இடையூறும்  இல்லை. எந்தன் இதயத்தில் நீ அருகில் இருக்கும்வரை..