உன் பிரிவின் நினைவுகள்,
என் உடம்பை தீயாக எரித்தலும்,
என் இதயம் மட்டும்
குளிராக இருக்குதடி.
காரணம் இன்றும் நீ
அதில் இருப்பதினால்.

Comments

Popular posts from this blog