என் செல்போனின்
ஒவ்வொரு சிணுங்களிலும்,
எந்தன்
விழித்திரையில்
வந்து செல்கிறது,
என்னவளின்
நிலா முகம்  

Comments

Popular posts from this blog