இடைவிடாமல் பேசிக்கொன்றவள் - அவளின்
இடையைப்பற்றி பேசியதும்
நாணம் கொள்கிறாள்.

ஐயோ..!
அவளின் நாணமும் பேசிக்கொல்கிறதே.     

Comments

Popular posts from this blog