உந்தன்
திருட்டு பார்வையில்,
என் இதயத்தை
திருடிவிட்டாய்.
போதுமடி
உந்தன் பார்வை,
இனியும் திருட
என்னிடம்
வேறு இதயம் இல்லையடி..
இருப்பதும்
உன்னிடம்தான் இருக்கிறது
என்பதை மறவாதே 

Comments

Popular posts from this blog