Get link Facebook X Pinterest Email Other Apps - August 24, 2018 வாழ்வில் முதல்முறையாக கன கலைந்ததற்க்காக கவலை கொள்கிறேன், அக்கனவில் நீ வந்ததால். Get link Facebook X Pinterest Email Other Apps Comments
- April 14, 2019 உந்தன் திருட்டு பார்வையில், என் இதயத்தை திருடிவிட்டாய். போதுமடி உந்தன் பார்வை, இனியும் திருட என்னிடம் வேறு இதயம் இல்லையடி.. இருப்பதும் உன்னிடம்தான் இருக்கிறது என்பதை மறவாதே Read more
- August 24, 2018 இடைவிடாமல் பேசிக்கொன்றவள் - அவளின் இடையைப்பற்றி பேசியதும் நாணம் கொள்கிறாள். ஐயோ..! அவளின் நாணமும் பேசிக்கொல்கிறதே. Read more
Comments
Post a Comment