நண்பா,
வெட்டியாய் முறைத்துக்கொண்டாலும் ,
விளையாட்டாய் அடித்துக்கொண்டாலும்,
உனக்கொரு வேதனை என்றதும்,
எதிரில் வரும்
பேருந்தையும் மறந்துவிட்டு,
உன்னை காண
கால்கள் விரைகின்றது. 

Comments

Popular posts from this blog