இச் ஜென்மம்
முழுக்க
தேவதை உன் முகம் கண்டே
தொலைந்து விட்டது,
இறக்கும் தருவாயில்
உன்முகம் பாராமல்
சென்றால்,
அந்த எமனும்
திருப்பி அனுப்பி விடுவான்,
உன்னவளின் முகம் கண்டுவா என்று.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
-
அழகான தருணங்கள் மட்டுமே அழகான வாழ்விற்கு வழி வகுக்கும்
உந்தன் திருட்டு பார்வையில், என் இதயத்தை திருடிவிட்டாய். போதுமடி உந்தன் பார்வை, இனியும் திருட என்னிடம் வேறு இதயம் இல்லையடி.. இருப்பதும் உன்னிடம்தான் இருக்கிறது என்பதை மறவாதே
Comments
Post a Comment