நம்மீது அன்பு கொண்ட
சில உள்ளங்களுக்காக-தினமும்
நடிக்க வேண்டியிருக்கிறது,
மகிழ்ச்சியாய் இருப்பதுபோல்

Comments

Popular posts from this blog