அன்பானவர்கள் மீது, இரக்கம் காட்டாதே

உன்னால் ஏற்படுத்தப்படும்
சிறு மனக்காயங்கள்,
மற்றவரின்
வாழ்க்கையை  அழகாக
மாற்றும் என்றால்,
அவர்கள்மீது இரக்கம்
காட்டாதே..
அக்காயத்தை துணிந்து செய்
தயங்காதே ..!

Comments

Popular posts from this blog