பிரியமானவளே
உன்னை நினைக்கும் போதெல்லாம்
உண்ண மறந்துவிடுகிறேன்.
உந்தன் நினைவினில்-
நான் என்னை மறப்பதினால்.

Comments

Popular posts from this blog