உன் சுவாசம்படும்
தூரத்தில்
நீ இருத்தலும்,
இன்னும் ஏன்
தொலைவில்
இருக்கிறாய் என்று
சொல்ல வைக்கிறது
இந்த மதிகெட்ட பாசம் 

Comments

Popular posts from this blog