முன்ஜென்மத்தில்,
உன் இதழ்கள்
என்ன பாவம்
செய்ததென்று
தெரியவில்லை.
இன்று என்னுடன்
மாட்டிக்கொண்டு
தவிக்கிறது 

Comments

Popular posts from this blog