உந்தன்
அழகான சிரிப்பில்
என்னை நீ கொள்வாய்
என்றால்,
அச்சிரிப்பிற்காக, 
நான்
ஓராயிரம் முறை
இறக்கவும் தயார் 

Comments

Popular posts from this blog