உன்னிடம்
அழகான பொய்கள்
சொல்லும்
என் உதடுகள்தான்,
உன் பெயரை
ஓயாமல் சொல்லவும்
ஆசைபடுகிறது,
என்பதை மறவாதே
காதலியே.. 

Comments

Popular posts from this blog