நீ மட்டும்
எப்படி அறிகிறாய்,
உன்னை நான்
நினைக்கும் போதெல்லாம்,
என் அருகில்
வந்து விடுகிறாயே..

Comments

Popular posts from this blog