கடவுள்
நம்பிக்கை
இல்லாதவனை கூட - அவனை
நொடிக்கொருமுறை
நினைக்க வைத்துவிடுகிறது.
நாம் ஒருவர்மீது
கொண்ட அன்பு.. 

Comments

Popular posts from this blog