Get link Facebook X Pinterest Email Other Apps - February 13, 2020 எந்தன் நினைவுகளில் கூட, உந்தன் முகம் நிறைத்ததால் என்னவோ.. எந்தன் நிழல்கூட நீயாய் தெரிகிறாய் Get link Facebook X Pinterest Email Other Apps Comments
- October 14, 2018 உன் பிரிவின் நினைவுகள், என் உடம்பை தீயாக எரித்தலும், என் இதயம் மட்டும் குளிராக இருக்குதடி. காரணம் இன்றும் நீ அதில் இருப்பதினால். Read more
இதுதான் காதலோ - September 22, 2020 எந்தன் இதயம்.. என்னருகில் நீ இருந்தால்.. சுவாசிக்க மறக்கின்றன.. உந்தன் நினைவிருந்தால்.. சுவாசிக்க மறுக்கின்றன. இதுதான் காதலோ Read more
Comments
Post a Comment