இம்மண்ணில்
பொய்யான
காதல் என்று
எதுவும் இல்லை..
எல்லாம்
அவரவர் பார்க்கும்
விதத்தில் தான்
இருக்கிறது..
நானும் கண்டதில்லை
அப்படியோர் காதலை..
உந்தன்
அன்பை தவிர..
பொய்யான
காதல் என்று
எதுவும் இல்லை..
எல்லாம்
அவரவர் பார்க்கும்
விதத்தில் தான்
இருக்கிறது..
நானும் கண்டதில்லை
அப்படியோர் காதலை..
உந்தன்
அன்பை தவிர..
Comments
Post a Comment