அன்பான தோழியடி நீ,
உன்னை நினைக்காத நாள் இல்லையடி,
கல்லூரி வாழ்க்கையில்
கடைசிவரை தோழியாய்
இருந்தவள் நீயடி,
உன் அன்பான சிரிப்பினில்
அனைவரையும் அன்பாக
மாற்றியவள் நீயடி.
தந்தையிடம் பயத்தையும்,
தாயின் பாசத்தையும்
கொண்டவள் நீயடி.
உன்னை நினைக்காத நாள் இல்லையடி,
கல்லூரி வாழ்க்கையில்
கடைசிவரை தோழியாய்
இருந்தவள் நீயடி,
உன் அன்பான சிரிப்பினில்
அனைவரையும் அன்பாக
மாற்றியவள் நீயடி.
தந்தையிடம் பயத்தையும்,
தாயின் பாசத்தையும்
கொண்டவள் நீயடி.
Comments
Post a Comment