முதல் காதல்
தந்த வலியால்,
மீண்டும் மனதில் அது
வருவதில்லை.
அதையும் தாண்டி தோன்றும்
காதல்
மிகவும் அழகானது,
ஆழமானது-அதிலும்
ஓர் பிரிவைக்
கொடுக்காதே
என்னுயிரே.
மீண்டும் ஒரு பிரிவை
 தாங்காதடி
என் இதயம்.

Comments

Popular posts from this blog