என்னவளே..!
இன்று என்- நாள்
என்று நீ அறிவாயா..?
பத்து மாதமாய்
பத்திரமாய் உன்னைப் பேணி,
உன் தாய் உன்னை இவ்வுலகிற்கு
அறிமுகம் செய்த நாளடி இன்று.
உன்னால்,
ஓயாத வலியை உன்தாய் அடைந்தாலும்.
நீ "அம்மா" என்று கூப்பிட
தேவதையாய் பிறந்த நாளடி இன்று.
உன் தந்தையை,
என் கணவன்
என்று அறிமுகம் செய்தவள் -
உன்தகப்பணை பாரென்று அறிமுகம்
செய்த நாள் இன்று.
நீ துங்கும் அழகைக்கான
உன் ஊரே திரண்டு
வந்த நாளடி இன்று.
உன் தாயிடம் ஒருபோதும்
உன்னை பிறியமட்டேன் என்ற
உன் தந்தையின் சத்தியத்தை,
இருவரின் இடையில் நீ உறங்கி,
அதைப் பொய்யக்கிய நாள் இன்று.
உன் பாட்டியும்,
உன் அப்பனை போல கண்ணு,
உன் அன்னையை போல சிரிப்பும் என்று
உன் காதில் கூறிய நாளடி இன்று.
நீ இந்நாளில் பிறந்ததே,
இந்நாளின் சிறப்புதானடி
வேறன்ன வேண்டும்மடி
இன்று என்- நாள்
என்று நீ அறிவாயா..?
பத்து மாதமாய்
பத்திரமாய் உன்னைப் பேணி,
உன் தாய் உன்னை இவ்வுலகிற்கு
அறிமுகம் செய்த நாளடி இன்று.
உன்னால்,
ஓயாத வலியை உன்தாய் அடைந்தாலும்.
நீ "அம்மா" என்று கூப்பிட
தேவதையாய் பிறந்த நாளடி இன்று.
உன் தந்தையை,
என் கணவன்
என்று அறிமுகம் செய்தவள் -
உன்தகப்பணை பாரென்று அறிமுகம்
செய்த நாள் இன்று.
நீ துங்கும் அழகைக்கான
உன் ஊரே திரண்டு
வந்த நாளடி இன்று.
உன் தாயிடம் ஒருபோதும்
உன்னை பிறியமட்டேன் என்ற
உன் தந்தையின் சத்தியத்தை,
இருவரின் இடையில் நீ உறங்கி,
அதைப் பொய்யக்கிய நாள் இன்று.
உன் பாட்டியும்,
உன் அப்பனை போல கண்ணு,
உன் அன்னையை போல சிரிப்பும் என்று
உன் காதில் கூறிய நாளடி இன்று.
நீ இந்நாளில் பிறந்ததே,
இந்நாளின் சிறப்புதானடி
வேறன்ன வேண்டும்மடி

Comments
Post a Comment