எங்குதான் சென்றாயோ..!
எதற்காக புதைந்தாயோ ..!
என் இதயத்தில்-இடம்
பத்தவில்லையென்று
இம்மண்ணில் புதைந்தாயோ ..?
என்முகத்தைப் பார்க்க
பிடிக்கவில்லை என்பதால்,
மண்ணால் உன்முகத்தை
மூடிக்கொண்டாயோ..?
மரணிக்கும் தருவாயில்கூட
இந்த மதிகெட்டவனின்
நினைப்பு உனக்கு
வரவில்லையா..?
போகும்முன் ஒரு பார்வை
பார்த்திருந்தால்,
உனக்கு துணையாய்,
உன்னுடன் வந்துதிருப்பேன்,
என்பதை மறந்து
சென்றாயோ ?
எவ்வழி சென்றாயோ,
வழியறியாமல் தவிக்குறேன்.
வழிகாட்ட நீ வருவாயா..?
உன்விரல் பற்றிக்கொண்டு
நானும் வருகிறேன் மகிழ்ச்சியாய்.
தனிமையில் தவிக்குறேன்.
தெரியவில்லையா உனக்கு,
விரைந்து வா..
சேர்ந்தே போகலாம்..
எதற்காக புதைந்தாயோ ..!
என் இதயத்தில்-இடம்
பத்தவில்லையென்று
இம்மண்ணில் புதைந்தாயோ ..?
என்முகத்தைப் பார்க்க
பிடிக்கவில்லை என்பதால்,
மண்ணால் உன்முகத்தை
மூடிக்கொண்டாயோ..?
மரணிக்கும் தருவாயில்கூட
இந்த மதிகெட்டவனின்
நினைப்பு உனக்கு
வரவில்லையா..?
போகும்முன் ஒரு பார்வை
பார்த்திருந்தால்,
உனக்கு துணையாய்,
உன்னுடன் வந்துதிருப்பேன்,
என்பதை மறந்து
சென்றாயோ ?
எவ்வழி சென்றாயோ,
வழியறியாமல் தவிக்குறேன்.
வழிகாட்ட நீ வருவாயா..?
உன்விரல் பற்றிக்கொண்டு
நானும் வருகிறேன் மகிழ்ச்சியாய்.
தனிமையில் தவிக்குறேன்.
தெரியவில்லையா உனக்கு,
விரைந்து வா..
சேர்ந்தே போகலாம்..

Comments
Post a Comment