அடியே..,

என்னெதிரில்  நீ இருந்த
தருணங்களில்,
என் இமைகூட இமைக்க
மறுத்ததடி,

என் விழித்திரையில்
நீ இருந்ததால்- பிறகு
என் இதயம் மட்டும்
எப்படி மறக்கும்,

உன்னுடன் இருந்த
நினைவுகளை..!



Comments

Popular posts from this blog