தனிமையில் ஓர் பயணம்

அவள்
நடந்த பாதையில்
அடிமேல் அடிவைத்து
நடக்கிறேன் - வாழ்வில்,
அவளுடன்
சேர முடியவில்லை என்றாலும்,
அவளின்
பாதச் சுவடுகளுடனாவ‌து
சேரட்டுமே என்பதற்காக..!

Comments

Popular posts from this blog