மண்ணில்
விழும்
கண்ணீரின் வலியை விட,
மனதிற்குள்
அழும்
கண்ணிரின்
வலி அதிகம்.

மண்ணில்
விலுந்தவை
மறுநொடி
கரைத்து விடும்.
ஆனால்
மனதிற்குள்
விலுந்தவை
மறைக்கப்படும்.


Comments

Popular posts from this blog