உன்மீது
உண்மையான
அன்பு கொண்டவர்களால்
மட்டுமே,
உன்னிடம்
பொய்யாக
நடிக்க முடியும்,
தன் காயத்தின்
வலியை,
உன் மனம்
தாங்காது
என்றறிந்ததால்

Comments

Popular posts from this blog