நீ யார் மீது
அன்பு கொண்டாயோ..
அவர்களை
விலக நினைக்காதே.
விலக நினைக்கும்
ஒவ்வொரு முறையும்,
நீ மரணித்து விடுவாய்.

Comments

Popular posts from this blog