தேவதை..
உன்னை பார்க்கும் முன்
நீ அழகாக தெரியவில்லை..
உன்னை பார்த்த பின்
உந்தன்
ஒவ்வொரு அசைவும்
அழகாக தெரிகிறது. 

Comments

Popular posts from this blog