அன்பே,
சிறிது நேரமாவது
என்னை நினைக்காமல்
இருப்பாயா..
உன்னால் வரும்
விக்களில் நான்
இறந்துவிடுவேனோ 
என்ற பயத்தில்
கேட்கிறேனடி 

Comments

Popular posts from this blog