ஆயிரம் மரங்களின்
நடுவில் இருத்தலும், 
உன்னைப்பார்க்கும்
தருணங்களில்.
ஏனோ தெரியவில்லை.!
என் சுவாசத்திற்கும்  கூட
பஞ்சம் வந்துவிடுகிறது

Comments

Popular posts from this blog